ஏல கோவாலு உனக்கு வண்டி ஒட்ட தெரியுமால? என்று கேட்டுகொண்டே டாட்ரி (tractor) மேல ஏறினான் பண்டியல். இவன் பண்டிகை அன்று பிறந்ததுனால இப்படி பெர் வைச்சிட்டா அவன் ஆத்தா. கோவாலு பண்டியலை பார்த்து இந்த யடக்குக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல என்றான்.
என்னை, கேட்டியே உனக்கு ஒட்ட தெரியுமால?
நான் ஒட்டிருவேன் வொன் வண்டிய வெனா கூடு. சரில ஒட்டல பாப்போம் என்றவுடன் பண்டியல் வண்டிய ஒட்ட, கோவால்ட்ட இருந்து சாவிய வாங்கி வண்டில சொருவினான். பொறு பொறு, உனக்கு வண்டி ஒட்ட .தெரியுமா விளையாடாம சொல்லு. பண்டியல் மழுப்பலாக அதலாம் பாத்துக்கலாம் என்று சொல்லி கொண்டே வண்டியை 'ஆன்' செய்தான். எற்கனவே 'கியர்' போட்டு இருந்ததால் படக்கென்ரு வண்டி ஓட பண்டியலுக்கு வண்டி ஒட்ட தெரியாததுனால வண்டியை கட்டுபடுத்த முடியாமல் தினரினான், உழவு அடிச்ச போட்ட வயல் அது அதனால் வண்டி முன் பக்கம் அப்போ அப்போ தூக்கி வாரி போட்டது. பயத்தினால் கட்டுபடுத்துவதை நிப்பாட்டிவிட்டு அது போக்ல போகவிட்டான். புழுதியா மண் இருந்ததால் அது போக வண்டியின் முன் பகுதி பைதாவானது வலது பக்கமா திரும்பி இருந்ததால், பைதா மண்ணுக்குள் புதைந்தது. இதனால் வண்டியின் முன் பக்க உந்துதல் காரனமாக மண்ணுக்குள் புதைந்த பைதாவானது அதன் அச்சோடு நொரிந்து விட்டது. அதுவம் ஒரு பக்கத்து பின் பைதா பஜ்சர் ஆகி காத்து இல்லாமல் இருந்தது. இப்போது அது ஒட்ட வடையை நைத்தது போல் இருக்கு. என்ன பன்ன நடந்தது நடந்து போச்சி வண்டி இப்போ இழுவிசை இல்லாமல் நின்றுவிட்டது இதை பார்த்து கொண்டு இருந்த கோவாலு இப்போ நான் ஒரு வாட்டி வொட்ட போரேனு சொல்லி அவன இறக்கி விட்டுவிட்டு, கோவாலு வண்டியை ஆன் செய்து அருகில் இருந்த விட்டின் சுவரு மேலே எத்தி சன்னலில் இருக்கும் திட்டின் மீது ஒரு பக்க முன் பைதாவை வைத்தான் அதனால் உண்டான சத்தத்தால் கனவு கலைந்து மணியை பார்த்தான் 8:15 கனவை எண்ணி சிரித்து கொண்டே வாலியை எடுத்து கொண்டு குளிக்க சென்றான் கோவாலு.