கவிதை எண் 6 : புன்னகை பதில்

கிசோர் கவி
0
சில கேள்விகளுக்கு புன்னகை பதில் என்றாலும் அந்த புன்னகைக்குள் எத்தனை ரணமென்று அவர்கள் மனம் மட்டுமே அறியும்...!!

நேராகவும் நேர்மையாகவும் தான் செல்ல நினைக்கிறேன்…!!

  ஆனால் பாதைக்கு தகுந்தாற் போல வளைந்து நெளிந்து செல்ல வேண்டி உள்ளது .

"வாழ்க்கை"

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*