இசை கேக்கும் செடிகள்

கிசோர் கவி
மழை காலங்களில் மழை பெய்யும் ஓசையும், காற்று காலங்களில் காற்றின் ஓசையும், குருவிகள் பாடும் சத்தமும், நீர்வீழ்ச்சியின் சத்தமும், பாறைகள் உருண்டோடும் சத்தமும், மரங்களின் இலைகள் அசையும் சத்தமும் இந்த அனைத்து ஓசையும் காடுகளுக்கே உரியதான அமைதி கலந்த இசையாக இசைக்கும் போது காட்டில் வாழும் விலங்குகள், செடிகள், கொடிகள், மரங்கள் தங்களை அறியாமல் செடிகள் காய்காய்க்க, கொடிகள் பூ பூக்க மரங்கள் செழித்து வளர்கின்றனர்.