நீதிதேவன் மயக்கம்

கிசோர் கவி
0
"நீதிதேவன் மயக்கம்" இது அறிஞர் அண்ணா அவர்கள் எழுதின புத்தகம். இந்த புத்தகத்தை நாடகம் வடிவில் அறிஞர் அண்ணா அவர்கள் எழுதி உள்ளார்.

இந்த புத்தகமானது இராவனன் நீதிமன்றத்தில் வாதம் செய்வது போல எழுதி உள்ளார். எதிர் தரப்பாக வாதாட கம்பர் உள்ளார் மற்றும் குறுக்கு விசாரணை செய்யப்பட துரோனர், சூர்ப்பனகை, அக்னி தேவன், விசுவாமித்திரன், பரசுராமன், கோட்புலி, கைகேவி ஆகியோர் உள்ளனர்.

இராமன்  இராவனனை அழித்தான் , இராவனக்கு கொடுக்கபட்ட திர்ப்பு சரிதானா? என்று மறுவிசாரனை நடக்கின்றனர் ,
இராவனன் தனக்காக தானே வாதாடுகிறார் ஆதாரத்திற்காக குறுக்கு விரசாரனையும் செய்கிறான்.
இராவனன் குற்றவாளி தான் என்று எதிர் தரப்பாக கம்பர் வாதாடுகிறார். இவை நீதிமன்றத்தில் நீதிதேவன் முன்னிலையில் நடக்கின்றனர்.
"நீதிதேவன் மயக்கம் "

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*