வீட்டுக்கு செல்ல பேருந்துக்காக காத்திருக்கும் பள்ளி மாணவிகள்.

கிசோர் கவி
0

வழக்கமாக நான் வீட்டுக்கு செல்லும் பேருந்தில் அதே நேரத்தில் சில பள்ளி மாணவிகளும் வருவது உண்டு. நான் பேருந்து முன்பு இருக்கும் பதாகையை பாத்து அது எனது ஊரிர் நிற்க்கும் என்பதை அறிந்து பேருந்தில் ஏறிவிடுவேன். ஆனால் அந்த பள்ளி மாணவிகளுக்கு ஒரு பிரட்சனை; அந்த பேருந்து அரசு உத்தரவு படி மாணவிகளின் ஊரில் நின்று செல்வதற்க்கு ஆனையிருந்தும் அவர்கள் ஒவ்வொரு நாளும் பேருந்தின் நடத்துநரிடம் அனுமதி கேட்டு தான் பேருந்தில் ஏற வேண்டிய அவசியம் இருக்கிறது. அரசு பேருந்திலேயே இந்த நிலைமையா?. ஒரு வேலை தனியார் பேருந்தாக இருந்தால் கூடுதலாக காசு வரும் என்று எண்ணி ஏற்றி இறக்கிவிட்டுவிடுவானே. 


 

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*