சென்ற வாரம் காலேப் தன் அப்பாவிடம் நிலத்தை வித்தற்க்கான காரனத்தை கேட்டு கொன்டிருந்தான் என்பதாய் முடித்தோம்.
காலேப் அப்பா இப்படி சொன்னார் அதலாம் என் இப்போ கேட்டுகிட்டு. கட்டாயம் அதபத்தி தெரிய வேண்டும்மா?
அப்படிலாம் இல்ல சும்மா தெரிஞ்சிகிடதான்.
அதலாம் இருக்கட்டும் எப்போ நீ நிலுவையில் உள்ள பாடத்துல தேர்ச்சி பெறப்போற? இது நாலாவது வருசம் அத ஞாபகம் வச்சுக்கோ. இந்த வருசம் எல்லாத்தையும் தூக்கிரு சரியா!
சரி சரி.
இரண்டு பேரும் சாப்பிட வாரிங்கலா?
நான் அப்பரோம் சாப்புடுதேன் என்று சொல்லி வீட்டின் மொட்ட மாடிக்கு சென்றான். காலேப் சுமாராகதான் படிப்பான். பனண்டாம் வகுப்பு முடித்தவுடன் பக்கத்து ஊர்ல இருக்கிற பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்க ஆசை பட்டான் எதற்க்கு என்றால் அப்போது தான் அப்பாவுக்கு கொஞ்சம் செலவ குறைக்க முடியும் என்று. பொறியியல் படிக்கவும் ஆசை அதே சமயம் அவ்வளவு காசு செலவு பன்னி படிக்கவும் ஆசை இல்லை. ஆனால் நினைத்தது நடக்கவில்லை. காலேப் அப்பா தங்கவேலு நம்ம அண்ணன் மவன் பொறியியல் படிக்கிறான், இவன் பொறியியல் படிச்சாதான் நம்மல கொஞ்சம் மதிப்பாங்க என்று நினைத்து காலேப்ப பொறியியல் கல்லூரியில் சேர்த்து விட்டார்.
காலேப்புக்கு தேர்ச்சி பெறாததை நினைத்து விட்டால் இப்படிதான் மொட்ட மாடிக்கு வந்து புலம்புவான். ரொம்ப நேரமா ஒன்னும் இல்லாத வானத்தையே பார்த்து கொண்டு இருந்தான் மற்ற நாட்களில் நிலா அல்லது வீன்மீன்கள் இருக்கும் படுத்து கிடந்து பார்த்தால் நேரம் போரதே தெரியாது. ஆனால் இன்னைக்கு சும்மாவே ஒரு மணி நேரமா படுத்தே கிடந்தான் காலையில் சூரிய ஒளி பட்டு வீட்டு மொட்ட மாடி செங்கல் சூடாகி இருக்கும் அந்த சூட்டை உணரும் வரை படுத்தே கிடந்தான். அந்த வாத்திச்சி எதக்காக என்னை பெயில் ஆக்கினால் என்று எரிச்சலும் ஆத்திரமும் கலந்து பல்லை கடித்துகொண்டு தன் கை விரல்கள் வலிக்கும் வரை தரையில் மாங்கு மாங்கு என்று குத்திகொண்டே இருந்தான். தன் கை விரல்கள் வலித்த பிறகு குத்துவதை நிறுத்திவிட்டு கையை பார்த்தான் விரல்களில் இரத்தம் கசிந்து நின்றது. எப்போதும் இதை போல் தரையை குத்துவான் ஆனால் இரண்டு முறை குத்தி விட்டு விட்டுவிடுவான். இன்று கல்லூரியில் சேந்த நாளில் இருந்து இன்று வரை நடந்ததை நினைத்தான் அதனால் ஆத்திரத்தில் கை விரல்களில் இரத்தம் கசியும் வரை குத்தியிருக்கான்.
காலேப்க்கு ஒரு கெட்ட பழக்கம் ஓன்னு இருந்தது அது என்ன வென்றால் இருக்கிற எல்லா வேலையையும் ஒரே நேரத்தில் இழுத்து கொள்வான் இந்த பழக்கமே அவனை படிப்பில் தேர்ச்சி பெறாமல் இருக்க வைத்தது. இது போக பரிட்சை அன்று படிக்காமல் நல்ல தூங்குவது. புத்தகத்தை எடுப்பான் வாசிப்பான் கொஞ்சம் நேரம் கழித்து இதுல ஒன்னும்மே புரியலனு மல்லாக்க படுத்து தூங்குவான் பரிட்சை அன்று ஆண்டவா என்னை எப்படியாவது பாஸ் ஆக்கி விட்டுவிடு என்று கடவுளை பார்த்து புலம்புவான். இது போக படிக்க வேண்டிய நேரத்துலதான் நல்லா விஞ்ஞானி போல மத்த எல்லாத்தையும் யோசிப்பான். பிறகு படிக்கவே முடியலனு யந்தான் இந்த பொறியல் படிப்ப எடுத்தமோ? பேசாம கலை கல்லூரியில் படிச்சி பட்டமாவது வாங்கி இருக்கலாம் என்று புலம்பி கொண்டே படுத்து கிடப்பான். .
எல காலேப்பு இன்னும் மொட்ட மாடில என்னல பன்னுத கீழ வந்து சாப்பிடு.
இருமா வாரேன் சும்மா தொன தொனன்னு. இப்படி சொல்லி கொண்டே மாடியில் இருந்து கீழ இறங்கினான். காலேப் கீழ இறங்கி வருவதற்க்குள் காலேப் அம்மா தட்டு நிறைய சோறு வைத்து கொண்டு காலேப்ப பார்த்தாள். அவன் கையை உதறிகொண்டு இருந்தான். எல என்ன ஆச்சி?
அது ஒன்னும் இல்ல படில ஏறும் போது தடுக்கி விழந்து விட்டேன்.
ஒழுங்கா கீழ பாத்து நடக்கனும், நான் எண்ண எடுத்துட்டு வாரேன்.
நீ எதுவுமே பன்ன வேண்டாம் அந்த சோத்த கூடு என்று தட்டை வாங்கி படிகட்டில் உட்காந்து சோத்தில் கையை வைத்தான். குழம்பில் உள்ள காரம் அவனை கையை வைக்கவிடாமல் செய்தது. கையை உதறி உதறி ஒரு வழியா சாப்பிட்டு விட்டான்.
சாப்பிடும் போது அம்மாவிடம் நீயாவது சொல்லு எதுக்கு யடத்த வித்தோம்.
ஆமா! அப்போ வாயில கொழுக்கட்டையா வைச்சிருந்த. இப்போ சொல்லுங்கனு அப்பாட்ட அழத்தி கேக்க வேண்டியதான, ஒன்னும் இல்ல, ஒன்னுல்லனு சொல்லிட்டு யண்ட வந்து கேலு?
இப்போ சொல்ல முடியமா முயாதா என்று அம்மாவிடம் வளக்கமாக பேசும் தொனியுடன் சிரித்து கொண்டே கேட்டான்.
காலேப் தன் அம்மாவிடம் இதை கேக்கும் போது தங்கவேலு வீட்டில் இல்லை அவர் சாப்பிட்டு விட்டு வெளியே சென்றுவிட்டார்.
நம்மட்ட இடம் இருந்தது அது போக விவசாயத்தில் இருந்த ஆர்வத்தில் அப்பா இன்னும் நிறையா யடத்த வாங்கதான் செஞ்சாறு பிறகு மழை சரியா பெய்யாததுனால விவசாயம் பன்ன முடியாம போச்சி. இப்போதான் சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் என்று நிறைய வந்து விட்டது அப்போ இத பத்திலாம் தெரியாது. கடனுக்கு மேல கடன வாங்கி பாத்தோம் ஒன்னுக்குமே வழி இல்ல கடன்தான் பெருத்தது. அதான் அப்பா கோவத்துல எல்லா யடத்தையம் வித்துவிட்டார்.
எவ்வளவு இடம் இருக்கும்?
ஐஞ்சு ஏக்கர் ல.
அப்பரோம்?
நான் என்ன கதையா சொல்லுதேன் அப்பரோம் அப்பரோன்னு கேக்க.
நீ மொட்டையா சொல்லிட்ட. கடன் இருந்தது வித்துட்டோம் என்று.
வேர என்னல சொல்ல விளைச்சல் வந்தாதான நல்லா இருக்கும். ஒன்னு மழை இல்ல அப்படி இல்லனா பூச்சி செடிய தின்னுட்டு போகுது.
இப்படிதான் ஒருவாட்டி மழையே பெய்யல தெண்ண மரம் எல்லாம் காய்ந்து போகும் நிலமையில் இருந்தது கினத்துல தண்ணீ இல்ல என்ன பன்ன என்று தெரியாம அந்த ஆண்டவனை நினைச்சிட்டே தெண்ண தோப்ப சுத்தி சுத்தி பார்த்தேன் அப்படியே அழுதுவிட்டேன் பார்த்து பார்த்து வளர்த்தது என்ன செய்ய இப்படி பார்க்க வேண்டிய நிலைமை வந்து விட்டது. தோப்புல ஒரு புல்லு கூட இல்ல தெண்ணை மரம் குருத்து வரை காய்ந்து இருந்திச்சி. மட்ட எல்லாம் காய்ந்து வாழை பழத்தோழை உரித்த மாதிரி இருந்தது. அப்படியே கண்ண தோடைச்சிட்டு வீட்டுல வந்து படுத்துட்டேன். மறு நாள் காலையில் பார்த்தா நல்ல மழை பெய்து பூமி நனைந்து இருந்திச்சி அப்படியே பல்லு கூட விலக்காம வயல போய் பார்த்தா தெண்ண தோப்புல மூட்டுக்கு கீழ பாதி கால் அளவு தண்ணீர் தேங்கும் அளவு மழை பெஞ்சு இருந்தது.
அப்பரோம் என்னாச்சி?
தொடர்ந்து மூனு நாள் நல்ல மழை காய்ந்து போன குளம் நிறைந்து மறுகால் போச்சி.
மறுகாலா! அப்படினா?
நம்ம ஊர் குளம் நிறைந்து பக்கத்து ஊர் குளத்துக்கு தண்ணீ போகும் அது பெயர்தான் மறுகால் பாய்தல்னு சொன்னேன். அது கால்வாய் வழியா போகும் அப்பா வாங்கின நம்ம வயலு ஒன்னு கால்வாய் பக்கத்துல இருந்தது அது அப்போ முழுங்கி விட்டது. நம்ம வயலு தெரியவே ஒரு மாசம் ஆச்சு.
அப்படியா! சரி மிச்சத்த நாளைக்கு கேக்கேன். நான் போய் இப்போ தூங்குதேன்.
கைக்கு எண்ண போட்டுட்டு படுல.
....தொடரும்
உங்களுடைய விமர்சனங்கள் வரவேற்க்க படுகின்றனர், கீழே உள்ள முகவரியில் பதிவு செய்யவும் இதனால் நீங்கள் யாரு என்று எங்களுக்கு தெரியாது மற்றும் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட உதவும் kishorekavi.sarahah.com