இந்த படத்த பார்த்தவிடன் ஒன்றும் தோற்றவில்லை. ஏன் என்றால் இது சாதார்ன ஒரு
வேப்பமரத்து விதை. ஆனால் என்ன செய்ய பொழுது போகவில்லை அந்த கொட்டையையே
பார்த்து கொண்டே இருந்தேன். அப்பரம் தான் புரிந்தது அது சாதார்ன கொட்டை
இல்லை காக்கா தின்னுட்டு போட்ட கொட்டை என்று. அது எப்படியினு தெரியல, ஏன்
நான் இப்படி சொல்லுதேனா வேப்பம் பழம் கொட்டையை சுற்றி வழ வழப்பான சுவை
மிகுந்த பதம் இருக்கும் காக்கா அந்த கொட்டையை தின்னுட்டு கழிக்கும் போது
அந்த பதம் இல்லாமல் கொட்டையை மட்டும் தன் ஆசம் வழியாக கழித்துவிடுகின்றனர்
அப்போது அந்த கொட்டை எந்த பதமும் இல்லாமல் வெள்ளையாக இருக்கிறது. அப்போது
ஒன்று தோன்றியது இந்த காயந்த வெள்ளை கொட்டை மன்னில் விழுந்து மரமாக
மீண்டும் மீண்டும் சூழல்கின்றனர் இதுவே பல்தரபட்டட மரம் கொண்ட காட்டை
உருவாக்குவதற்கான இயற்க்கை முறை போல.