சடூ, பான்டா, கட்டாப்பா இவனுங்க மூனு பேரும் சின்ன வயசுலயிருந்து ஒன்னா சேந்து வழந்த பசங்க. பான்டா சின்ன வயசுலே கொழுக்கு மொழுக்குனு இருந்தான் அதனாலே பான்டாவுக்கு பான்டானு இவனுங்க பெரு வைச்சுடானுக. கட்டப்பாவுக்கு மொதல்ல இருந்த பெரு எலும்பன். பாகுபலி படம் வந்ததுக்கு அப்பரம் கட்டப்பானு மாத்திடானுக. கட்டப்பா பாக்க எலும்பும் தொலுமாதான் இருப்பான். சடூவுக்கு சடூனு பெரு எப்டி வந்துசுனே தெரியல. இவனுங்களை, இவங்க நிஜ பெயரே சொல்லி கூப்பிட்டா இவனுகளுக்கே தெரியாது. இவனுக அப்டி பட்ட நண்பர்கள். இவங்க மூனு பேரும் சென்னையில் யாரும் கண்டுக்காத ஒரு பகுதில இருந்தானுங்க. இவனுக சொந்த ஊர் சென்னைதான். இவனுக பண்ணன்டாவது முடுச்சுட்டு பாலிடெக்னிக் படிக்க வீடுக்கு பக்கத்துல இருக்கிற காலேஜில சேந்து படிச்சானுக. காலேஜில படிக்கும் போதுதான் லீ இவனுக கூட சேந்தான். லீ வெளி ஊருலயிருந்து வந்து இங்கு தங்கி படிச்சான். சடூ, பான்டா, கட்டப்பா இவனுக மூனு பேரும் தனி கேங்கா தனி கேத்தா சுத்திட்டு இருந்தானுக. இது பாத்துட்டுதான் லீ இவனுங்க கூட அதுவும் ரெண்டுடாவது வருசம் கடைசில வந்து இவனுக கூட ஒட்டிக்கிட்டான்.எப்படியோ இவனுங்க நாலு பேரும் காலேஜ முடுச்சுட்டானுக. ஆனால் படிப்ப மட்டும் முடிக்க முடியல. இவனுங்கல பரிச்சை மட்டும் தொரத்திட்டு இருந்துச்சு. சடூவுக்கு 8, பான்டாவுக்கு 5, லீ க்கு 2, கட்டப்பாவுக்கு 12 இந்தனை அரியர் வைச்சி காலேஜை முடுச்சானுக. இவனுங்கலுக்கு எந்த ஒரு கம்பேனியிலும் வேலை கிடைக்லே. இவனுங்களும் வேலை தேடி அலச்சானுக எங்கேயும் வேலை கெடைக்கல இப்படியே ஆறு மாசம் ஒடிருச்சு. பரிச்சையும் வந்துச்சு கட்டப்பா அடுத்த தடவ பாத்துகிறேனு விட்டுட்டான் . மத்த மூனு பேரும் எழுதுனான்க. லீ மட்டும் எல்லா பேப்பரையும் கிளியர் பன்னான் அவனுக ரெண்டு மூனு பேப்பரே கிளியர் பன்னானுக. லீ யும் பான்டாவும் ரெக்கமென்டுல ஒரு வேலையிலே சேந்தானுக. கட்டப்பா வீட்டுல நேலமை சரி இல்லாமே இருந்துச்சு. கட்டப்பா வீட்டுல லீ யையும் பான்டாவையும் கம்பேர்பன்னி திட்டுனானுக. அடுத்த ஆறு மாசதுல பரிச்சையும் வந்துச்சு எல்லாரும் எழுதுனான்க எல்லாரும் பேப்பர் கொரஞ்சு. சடூ வும் பான்டா இருந்த கம்பேனிலே சேந்துகிட்டான். கட்டப்பா வீட்டு நேலமே ரொம்ப ரொம்ப மொசமாயிருச்சு. கட்டப்பா வேலைக்கு போகியாகனும்கிற நேலமைக்கு வந்துருச்சு குடும்பம். அவனுங்க இருந்த கம்பேனியிலே இவனுக்கும் வேலை வாங்கி குடுக்க முயற்சி பண்ணானுக.
அவனுக பார்வையில் இருந்து :
பான்டா : டேய் மச்சான் லீ! பாவம்டா நம்ம கட்டப்பா அவனுக்கு எப்படியாவது நம்ம கம்பேனில வேல வாங்குறோம்.
சடூ : ஆமா மச்சான் நம்ம கேங்கில நீ மட்டும் தான் ஆள் கிளியர் மச்சான்.நீ மட்டும் தான் அந்த ஆந்தை கண்ணு சுப்பிரவைசர்ட பேச முடியும். நீதான் மச்சான் நம்ம பயலுக்கு ரெக்கமென்டு பன்ன சொல்லி பேசனும்.
லீ : சரி மச்சான், அவன் நம்ம பயடா நம்மதாடா அவனுக்கு உதவி பன்னனும். இன்னைகே அந்த ஆந்தைகிட்ட பேசுரேன் மச்சான். சரி வா கெளம்பலாம்.
பான்டா : அண்ணா டீ காச என் அக்கோன்டுலே எழுதிகிங்க.
டீ கடை அண்ணே : அதலாம் கணக்குல கண் மாதிரி இருப்பேன். நீ எப்போ காசு தரபோரே.
பான்டா : இந்த மாசம் சம்பலம் வாங்குனாக்குலே மொதலே உனக்குத்தான் தருவேன் சரியா.
டீ கடை அண்ணே : மொத ஆறு மாசம் மட்டும்தான் டா ஒழுங்க குடுத்திங்க அப்பரம்லாம் பாக்கி வைச்சுதான்டா குடுக்கிறிங்கே.
சடூ : சரினே சரினே இந்த மாசம் பாக்கி இல்லாமே குடுக்குறோம்.
டீ கடை அண்ணே : இததான்டா மாசம் மாசம் சொல்லிறிங்கே. இந்த மாசம் பாப்போம்.
மூனு பேரும் பைக்க ஸ்டார்ட் பண்ணிட்டு டீ கடைலேந்து கம்பேனிக்கு போய்டானுக. இனி கம்பேனியில்...
சூப்பிறவைசர் : டேய் எல்லாம் ஒழுங்காக வேலையா பாரு. பழைய பசங்கலாம் புது புது பசங்கலுக்கு வேலையே ஒழுங்கா சொல்லிகொடு. டேய் பான்டா ஓன்ப்ரன்டு சடூ ஒழுங்க வேலை பாக்குறானா இல்லையா. அவன் வீக்லி சாட்டுல அன்டர் பெர்பாமென்சா இருக்கு. இந்த நேலமே இருந்துச்சுனா ரெண்டு மாசங் கூட தாக்கு பிடிக்கமாட்டான். ஒழுங்க பாத்துக்கோ.
பான்டா : சரி சார் நா பாத்துகிறேன். நீங்கதான் சார் எதாவது பாத்து பண்ணணும். அவனே பத்திதான் நான் சொல்லி இருக்கேன் சார். போக போக நல்லா பண்ணுவான் சார்.
சூப்பிரவைசர் : நம்ம பசங்கலுக்கு நா பன்னாமே வேரே யார் பண்ணுறது. சரி நா பாத்துக்கிறேன் நீ ஒழுங்கா வேலையே பாரு.
பான்டா : சரி சார். ஓக்கே சார். ரொம்ப தேங்க்ஸ் சார்.
லீ : டேய் மச்சான் பான்டா...
பான்டா : என்ன டா..
லீ : நீயே கட்டப்பாவபத்தி சொல்லிறு மச்சான்..
பான்டா : ஏன் டா நீ வேரே. ஏற்கனவே சடூவுக்கு ரெக்கமென்டு பன்னசொன்னதுக்கே இந்த கிளி கிளி கிளிச்சுட்டு போறான். அவனுக்கு எனக்கும் சேட்டகாது மச்சான்.
லீ : ஏன்டா இப்படி சொல்லுற. நல்லா தான்டா பேசிக்கிட்டு இருந்திங்க.
பான்டா : அவன் என்னையவே வேலையில் இருந்து தூக்க ரொம்ப நாளா டிரை பண்றான். இதுலே இன்னோருத்தனுக்கு நா ரெக்கமென்டு பன்னா வேல கிடைச்ச மாதிரிதான்.
லீ : சரி விடுடா நானே பேசுரேன் ..
சூப்பிரவைசர் : டேய் பான்டா அங்க என்னடா குசு குசு ஒழுங்கா வேலையே பாரு டா கொஞ்ச இடம் கொடுத்தா போதும் நம்ல தூக்கி சாஃப்ட்றுவானுக.
லீ : அதலாம் ஒன்னும் இல்லை சார்.
சூப்பிரவைசர் : அப்பரம் என்னடா பேச்சு வேலையே பாரு டா.
லீ : ஏன் ப்ரன்டு வேலைக்கு நீங்க கொஞ்சம் ரெக்கமென்டு பன்னனும் சார்.
சூப்பிரவைசர் : ஒனக்கும் ஓன் பிரண்டு பான்டாவுக்கும் இதே பொழப்பா போச்சு. அவனுக்கு ரெக்கமென்டு பண்ணுக இவணுக்கு ரெக்கமென்டு பண்ணுகனு வந்திரிங்க.
லீ : அவன் ரொம்ப கஷ்டப்படுர குடும்பம் சார். நீங்கதான் சார் அவனுக்கு கெல்ப் பண்ணணும்.
சூப்பிரவைசர் : சரி சிப்டு முடுஞ்சு வா பேசுவோம். இப்போ வேலைய பாரு.
சூப்பிரவைசர் அவர் கேபினுக்கு போனதுக்கு அப்பரம்..
பான்டா : என்ன டா சொன்னான்.
லீ : சிப்டு முடுஞ்சு பேசலாம்னு சொல்டான் டா.
பான்டா : எப்படியாச்சும் அவன கட்டப்பாவுக்கு ரேக்கமென்டு பண்ணவச்சுரு மச்சான். அவேன் ரெக்கமென்டு பண்ணுறது உன்னோட பெர்பாமேன்ஸ்லதான் இருக்கு. எதாச்சும் அல்லிவுட்டு அவன ஒத்துக்க வைக்கிற.
லீ : இன்னைக்கி பாரு ஏன் பெர்பபாமென்ச. இன்னைக்கி நா கதர்ருதகதருல அவன் நம்மலுக்கு வேலை பெர்மனன்டு பண்ணணும் சரியா.
பான்டா : அவனுக்கு வேல கிடைச்சா சரிதான்.
சிப்டு முடுச்சதுக்கு அப்பறம்...
லீ : உள்ளே வரட்டா சார்..
சூப்பிரவைசர் : என்னபா விசயம்..
லீ : கால சொன்னேனே சார். ஏன் ப்ரான்டு வேலைக்கு ரெக்கமென்டு பண்ணசொல்லி..
சூப்பிரவைசர் : ஓ அந்த விசயாமாவா. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் ஆளு எடுத்தோம் எல்லா வெக்கன்சியும் பில் ஆகிருச்சு. நீங்க அப்பவே டிரை பண்ணிருக்கலாம் தம்பி. இப்ப ரொம்ப கஷ்டப் தம்பி.
பான்டா : அவனும் ரொம்ப கஷ்டப்படுற குடும்பம்தான் சார்.
லீ : நீங்க தான் சார் எப்படியாச்சும் கெல்ப் பண்ணும்.
சூப்பிரவைசர் : நீங்க ரொம்ப கெஞ்சி கெக்கிரதுநால அவனுக்கு நா ரெக்கமென்டு பண்ணுரேன்.
லீ : ரொம்ப தேங்க்ஸ் சார்.
சூப்பிரவைசர் : சரி அவனுக்கு எதும் அறியர் இருக்க என்னா?
லீ : ஆமா சார் அறியர் இருக்கு..
சூப்பிரவைசர் : எத்தனே?
லீ : 8 இருக்கு சார்
சூப்பிரவைசர் : என்ன தம்பி பொசுக்குனு இத்தனே சொல்றிங்க. என்னாலேலாம் அவனுக்கு கெல்ப் பண்ண முடியாது தம்பி..
பான்டா : நீங்கதான் சார் எதாவது பண்ணி எங்களுக்கு கெல்ப் பண்ணணும்..
சூப்பிரவைசர் : இந்த விசயத்த அந்த மேனேஜர்கிட்டே போய் சொன்னேனு வச்சுக்க அவன் என்னே செருப்பாலே அடிப்பாம்பா. அவன் இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டான் தம்பிகளா. நீங்க போய் உங்க வேலையே பாருங்க.
லீ : சார் சார் பிலிஸ் சார் கெல்ப் பண்ணணுக சார்.
சூப்பிரவைசர் : என்ன தம்பி, சொன்னா புருஞ்சுக்கோன்க. அவேன் சரியான கடுப்பு பார்டி. அவட நம்மலாம் பேச முடியாது. வேனும்னா இப்ப போன்லே பேசிப்பாப்போம்.
பான்டா : சரி சார். போன் பண்ணி பாருங்க என்ன சொல்றாருனு கேட்போம் சார்.
சூப்பிரவைசர் மேனேஜர்க்கு போன் பண்ணி பேசிட்டு. இவனுகட்ட மேனேஜர் சொன்னதே சொல்லாறு...
சூப்பிரவைசர் : நா மொதல சொன்ன மாதிரிதான் வேக்கன்சி இல்லேகிறான். அப்பறம் இப்பதான் ஆளுங்க எடுத்தோம் அப்ப வந்து இருந்த கூட்டத்தோடு கூட்டமா அவனையும் எடுத்துருக்கலம். இப்ப எடுத்தா அவனுட்டு பயோடேட்டாலம் நோன்டுவானுக ரொம்ப ரிஸ்குனு சொல்றாப்பிலே. அவனுக்கு மட்டும் ரிஸ்கு இல்லை நமக்கு தான் ரிஸ்கு. ப்ளிஸ் என்னே விட்டுடூகட சாமிகளா.
லீ : ரொம்ப தேங்க்ஸ் சார் எங்களுக்காக டிரை பண்ணதுக்கு.
பான்டா : தேங்க்ஸ் சார் நாங்க கேளம்புறோம் சார்.
சூப்பிரவைசர் : சரிபா , நாளைக்கு பாக்கலாம்.
லீ யும் பான்டா வும் சூப்பிரவைசர்ட பேசிட்டு கம்பேனிய விட்டு வெளியே வந்தானுக. அங்கே சடூ இவனுகளுக்கா வேயிட்பன்டு இருந்தான்.இவனுக மூனு பேரும் உள்ளே நடந்ததை பத்தி பேசிக்கிறானுக...
சடூ : என்ன மச்சான் சொன்ன அந்த ஆந்த கண்ணேன்..
பான்டா : அவேன் கெல்ப் பண்ண முடியாதுனு சொல்டான்டா..
லீ : அவனும் எவலோதோ டிரை பண்ணான் ஆன முடியல.
சடூ : கடைசியா என்ன தான் சொன்னானுக.அதே சொல்லு மொதல.
பான்டா : வேக்கன்சி இல்லேன்னு சொல்டான்டா.
சடூ : அவனுக்கு வேலைக்கு என்ன மச்சான் பண்ணுறது .
லீ : எதாவது பண்ணிதான் ஆகனும். அவேன் நம்ம ப்ரண்டுடா. வேர கம்பேனில வேல பாக்குற பசங்களே வைச்சுதான் அவன் வேலைக்கு எதாவது டிரை பண்ணணும். சரியா
சடூ : எப்டி மச்சான் யார தெரியும் ஒனக்கு.
பான்டா : நம்ம காலேஜ் பசங்க பாதி பேரு இங்கதான் வேலையிலே இருக்கானுக அவனுகல வச்சு அவனுக்கு கம்பேனிலே டிரை பண்ணி வேண்டியதுதான்.
சடூ : இதுவும் நல்ல ஐடியாதான். அவனுக்கு சிக்கிரம் வேல கிடச்சா சந்தோசம்தான்.
இவனுக காலேஜ் பசங்கடே அவனுக கம்பேனியில வேக்கன்சி இருந்தா சொல்லசொல்லி நாளா பக்கமும் சொல்லி வைச்சுறுந்தானுக. கட்டப்பாவும் சும்மா இல்லாமே கெடச்ச வேலையலாம் சேஞ்சுகிட்டு இருந்தான்.அதுலே வந்த பணம் அவனோட செலவுக்கு கரேக்டா இருந்துச்சே தவிர அவனாலே அவேன் குடும்பத்துக்கு ஒதவமுடியலே. கட்டப்பாவும் வெக்கன்சி இருந்த கம்பேனிக்கலாம் ஏரி இறங்குனான் ஆனா எங்கேயும் அவனுக்கு வேலை குடுக்க முடியாது சொல்டானுக. அதுக்கு அவேன் வைச்சு இருந்த அறியர் ஒரு காரணமா இருந்துச்சு. இப்போ வேலை கிடைச்சுறும் அப்போ வேலை கிடைச்சுறும் இப்டியே ரெண்டு மாசம் ஓடிருச்சு. கட்டப்பாவுக்கு அவன் மேலே இருந்த கொஞ்ச நம்பிக்கையும் அவேன் ப்ரண்ஸ் மேலே இருந்த நம்பிக்கையும் சுத்தமான போச்சு. கட்டப்பா இருந்த நேலமைக்கு அவேன் வேலைக்காண்டி என்ன வேணாலும் செய்யலாமுனம் துனுஞ்சுட்டான். இப்பதைக்கு வேல மட்டுமே ஒரே குறிக்கொளா இருந்துச்சு அவனுக்கு. இந்த நேலமையில எல்லாம் ராத்திரி நேரத்துல ஒன்னா சரக்கு அடுச்சுட்டு பேசிட்டு இருக்கானுக..
கட்டப்பா : நீங்களம் நல்லா படுச்சுட்டு நல்ல வேலையில இருக்கிங்க. ஆனா என்ன மட்டும் விட்டுடிங்கடா . எவனும் எதுவும் பேசாதிங்கடா நா ஒங்க மேலே செமே கான்டுலே இருக்கேன்.
லீ : அப்டியலாம் இல்லே மச்சி ஒனக்காக நாங்க பல பேரேடா காலலாம் புடுச்சு ஒன் வேலைக்காக மட்டுமே டிரை பண்டு இருக்கோம் மச்சான். டேய் பான்டா நீயே சொல்லுடா அவன்ட.
பான்டா : ஆமா மச்சி. லீ பாவம் டா ஒனக்காக பல பேருட்டே சொல்லி வைச்சு டேய்லி ஓன் வேல சம்மந்தாமா எல்லாருட்டையும் போன் பண்ணி கேட்டுட்டுத்தான் இருக்கான் மச்சி..
சடூ : டேய் கட்டாப்பா சொன்னதே பெருசா எடுத்துக்காதிங்கடா. அவேன் ஏதோ போதையிலே ஒலரிகிட்டு இருக்கான்.
கட்டாப்பா : ஆமாண்டா நா பேசுரதேல்லாம் ஒங்களுக்கு போதையில ஒலரமாதிரிதான் இருக்கும். ஏனா உங்க நேலம வேரே ஏன் நேலம வேர. எங் கஷ்டம் எப்டி ஒங்களுக்கு புரியும்.
சடூ : ஏன்டா வெண்ண இங்கே ரெண்டு மூனு அறியர் வைச்சு இருக்கிறவங்களுக்கே வேலே கிடைக்கிறது நாய் படாதபாடு படவேண்டி இருக்குது. இதுல உனக்கு 8 அறியர் வேர இருக்கு. காலேஜ்ல நாம ரொம்பா ஜாலியா இருந்தோம்ல இப்ப வேலைக்கு நாம ரொம்ப கஷ்டப்பட்டுதான் ஆகனும் அதுதான் நம்ம விதி.
கட்டாப்பா : எனக்கு அதேலாம் தெரியாது. எனக்கு வேல வேனும் அவ்வளவுதான். ஒங்களுக்கு புருஞ்சுதா.
பான்டா : சரி மச்சான் எதாவது பண்ணி ஒனக்கு வேல ரெடி பண்ணிர்லாம். சரி வாங்க போகலாம்.
இவனுக நாலு பேரும் இவங்க ஏரியா பசங்க பத்து பேரும் ஒன்னா பேசிகிட்டு நடந்து போய்ட்டு இருந்தாலும். அப்போ கட்டாப்பா வேல வேலேனு பொழம்பிகிட்டு வந்துட்டு இருந்தான். வந்த பசங்க என்னனு கேக்க லீ எல்லாத்தையும் சொன்னான் . அதுக்கு அவேன் இவ்வளவுதானா மேட்டரா. வேலதான உனக்கு நா சீக்கிரமே ரெடி பண்றேன்.
அப்பம்போது ரெண்டு பசங்க அவனுகல கிராஷ் பண்ணி போனானுக. பான்டா அவனுங்கலே பாத்து மொறச்சுட்டு இருந்தான்.
கட்டாப்பா : என்ன மச்சான் அவனுகல இப்டி மொரச்சு பாக்குற என்ன ஆச்சு.
பான்டா : அது ஒன்னும் இல்ல மச்சான். அவனுக எங்க கம்பேனிலே வேல பாங்குறானுக. ஆனா அவனுகல எனக்கு பிடிக்காது மச்சான்.
கட்டாப்பா : ஏ மச்சான் பிடிக்காது
பான்டா : அவனுக தனி கேங்கு மச்சான். அவனுக பண்ணுறதுலாம் எனக்கு பிடிக்காது மச்சான்.
கட்டாப்பா : அவனுக எந்த ஏரியா மச்சான்.
பான்டா : அவனுக வெளியுறு மச்சான்.
கட்டாப்பா : டேய் பசங்களா இங்கே வாங்காடா.
வெளியுறுபையன் 1 : எங்களயா அண்ணா.
கட்டாப்பா : ஆமான் டா நோன்னைகளா இங்க வாங்கடா.
சடூ : என்ன மச்சி பண்ர, அவனுகலே விடு பாவம் போகட்டும்.
கட்டப்பா : ஒனக்கு ஒன்னும் தொரியாது நீ பேயாப்புலே இரு.
வெளியுற்பையன் 1: என்ன அண்ணா. எதுக்கு அலச்சிங்க.
கட்டாப்பா : இங்க இந்த நேரத்துலே என்னா டா பண்றிங்க.
வெளியுற்பையன் 1: இப்பதான் வேலைய முடுச்சுட்டு ரூமுக்கு போய்டு இருக்கோம்.
கட்டாப்பா : எத்தனே மாசமா இங்கே வேல பாக்கிரிங்க.
வெளியுற்பையன் 2 : இப்பதான் கொஞ்ஜ நாளா ஒரு நாலு மாசமா வேல பாக்குறோம்.
கட்டாப்பா : ஏன் டா உங்க ஊருல உங்களுக்கு வேல கெடைக்கலேனு எங்க ஊருக்கு வந்து எங்க வேலைய பாக்கிறிங்களே.அப்போ இங்கே இருக்கிறவனுகளாம் வேலைக்கு எங்கே போகுறது டா. அப்போ நாங்களாம் சொம்பைகளா என கேக்குறேன்.
வெளியுற்பையன் 2: இங்கேதானே கம்பேனி இருக்கு. நாங்க கம்பேனி இருகக்குற இடத்துக்கு தானே வரமுடியும்.
வெளியுற்பையன் 1: நாங்களாம் டிப்ளோமொ முடுச்சு இருக்கோம்.
ஏரியாபையன் : நாங்களும் அந்த மையிறத்தா முடுச்சு இருக்கோம். ஒழுங்கு மயிரா நாளைக்கே உங்க ஊருக்கு கேளம்பிறுங்க.
வெளியுற்பையன் 2: என்ன அண்ணே கத்திய வச்சுலாம் மெரட்டுறிங்க.
பான்டா : அதுதான் சொல்றானுகல ஒழுங்கு மரியாதையா அதுபடி நடந்துங்க.
ஏரியாபையன் : பாக்கெட்ல என்னடா வைச்சு இருக்கிற.
வெளியுற்பையேன் 1: ஒன்னும் இல்லாணே
ஏரியாபையன் : ஒழுங்கா பாக்கெட்லே இருக்கிறதே எடுக்கிறியா இல்லே அடிக்கவா. மச்சான் அந்த கம்பிய எடு.
வெளியுற்பையன் 1: அடுத்த வாரம் ஊருக்கு போக ஏ.டி.யம் லே இருந்து பணம் எடுத்துட்டு வரோம் அண்ணே.
ஏரியாபையன் : சரி ஒங்கட இருக்கிற பணத்தே எல்லாம் எடுத்து தந்துட்டு ஓடிப்போய்ருக்க.
வெளியுற்பையன் 1 : இந்தாங்கண்ணே எல்லாம். எங்களே விட்டாபோதும் ஓடிருவோம்.
ஏரியாபையன் : நாளைக்கு சாயந்திரம் எவனும் இங்கே இருக்க கூடாது. உங்க ஊர் பசங்க எல்லாரையும் கூட்டிட்டு போயிறனும் சரியா.
வெளியுற்பையன்1,2 : ம்..ம்ம்.. சரி அண்ணே நாங்க கேளம்பிறோம்.
சடூ : என்னங்கடா இப்டி பண்டிங்க அவனுக போய் யாருட்டையாது எதாவது சொல்லிட்டா.
ஏரியாபையன் : அவனுக யாருட்டையும் எதுவும் சொல்லமாட்டானுக. நீ வேனா பாரு அவனுக துண்ட காணும் துணியாகாணும் ஓடிருவானுக.
லீ : எது எப்டி நடந்தாலும் சரி நாம இப்ப இங்கே இருக்கிறது ரொம்ப ஆபாத்து. சீக்கிரமே இடத்தே காலி பண்ணணும்.
பான்டா : அதுவும் சரிதான். கட்டாப்பாவ கூட்டிக்கிட்டு வேகமா நடங்கடா.
மூனு நாளைக்கு அப்பறம்..
லீ : டேய் பான்டா அன்னைக்கி ரெண்டு பேரே மெரட்டுநோமுலே அவனுக என்ன அனானுக தொரியுமாடா ஒங்களுக்கு.
பான்டா : தெரியல மச்சான். ஏன் எதுவும் பிரச்சனை அகிருச்சா.
லீ : இல்ல..இல்ல. அவனுக ஆளே கானும் அது தான் கேட்டேன்.
பான்டா : அவனுக ரூம மாத்திருப்பானுகடா. இங்கேதான்டா எங்கேயாச்சும் அவனுகளும் சுத்திட்டு இருப்பானுக.
லீ : அவனுக நம்மல பத்தி எங்கேயும் ஒழறாம இருந்தா போதும்.
சடூ : சரி வாங்கடா டையம் ஆச்சு உள்ளே போகலாம் இல்லாடி ஆந்த கண்ணே கத்த போறான்.
சூப்பிரவைசர் : டேய் எல்லாம் அவேன் அவேன் இடத்துக்கு போய் ஒழுங்கா வேலேயே ஆரம்பி. டேய் லீ இங்க வா டா.
லீ : சொல்லுங்க சார்..
சூப்பிரவைசர் : செக்கேன்டு சிப்டு பசங்க ஒரு பத்து பேரு மூனு நாளா கம்பேனிக்கே வரளேயாம். எந்த ஒரு இன்பாமும் இல்லையாம். பசங்கட விசாருச்சதுக்கு கம்பேனி புடுக்கலேனு கேளம்பிட்டானுகளாம். இந்த டையமுலே ஓன் ப்ரண்ட வந்து அப்ரோச் பண்ணா சொல்லு ஈசியா வேலே கெடச்சுரும். நாளைக்கே அவன நீங்க வரம்போது கூட்டிட்டு வாங்க டா.
லீ : ஓக்கே சார். ரொம்ப தேங்க்ஸ் சார்.
சூப்பிரவைசர் : சரி நீ வேலையே பாரு.
லீ : சரி சார்.
பான்டா : டேய் லீ!
லீ : என்ன மச்சான்.
பான்டா : என்ன சொன்னா அவேன்.
லீ : கட்டப்பாவுக்கு இங்க வேல வாங்கி நரேனும் சொன்னான் .
பான்டா : இது எப்டி மச்சான் நடந்துச்சு.
லீ : புது பசங்க வேல புடிக்கலேனு கேலம்பிட்டானுகலாம்.
பான்டா : எப்டி இருந்தாலும் சரி. நம்ம பயலுக்கு வேல கெடச்சா போதும். இந்த விசயத்த மொதல கட்டப்பாகிட்ட சொல்லனும்.
லீ : வேல முடுஞ்சாக்குல போன் பண்ணி சொல்லாம்.
பான்டா : சரி மச்சான்.
வேல முடுச்சுட்டு நாலு பேரும் டீக்கடையிலே இருந்து பேசிட்டு இருக்கிறானுக..
கட்டப்பா : வேல வாங்கி தந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் மச்சான். இந்த உதவிய ஜென்மத்துக்கும் மறக்கமாட்டேன் மச்சி.
பான்டா : அதே விடு மச்சி எப்போ ட்ரிட் வைக்க போற.
கட்டாப்பா : அதுக்கு என்ன மச்சி சம்பலம் வாங்குனாக்குல ஒனக்கு தான் மொதா ட்ரிட் ஓக்கேவா.
லீ : சரி அதலாம் விடு நாளேகி சீக்கிரமே ரெடி ஆகி இரு. எங்க கூடவே உன்னையும் காலேயே கூட்டிட்டு போகிறோம். என்ன ஓக்கே தானே.
கட்டாப்பா : ஓக்கே மச்சி.
லீ : சரி நாளைக்கி காலே பாப்போம்.
மராதுநாள் காலை.........
லீ : மச்சான் கேலம்பலாமா..
கட்டப்பா : கேலம்பலாம் மச்சி
லீ : சடூ வண்டியே ஸ்டார்டு பண்ணு போவோம்.
பான்டா : ஏருடா கட்டப்பா போவோம்.
கட்டப்பா : அப்பாட கம்பேனிக்கு வந்தாச்சு. இவன் கூட வந்ததுக்கு நா சும்மா இருந்துருக்களாம். சரி வேல கேடச்சுரும்ல.
லீ : அதேல்லாம் கெடச்சுரும். வா நானே கூட்டிட்டு போய் சூப்பிரவைசர்டே விடுரேன்.
சடூ : நாங்க ரெண்டு பேரும் வேலைக்கு பேறோம். நீ பேய் சூப்பிரவைசரே பாத்துட்டு வா.
லீ : சார் இவன்தான் ஏன் ப்ராண்டு கட்டப்பா.
சூப்பிரவைசர் : நா இனி இவனே பாத்துக்கிறேன். மேனேஜர பாத்து இவனுக்கு வேலே வாங்கிரேன் போதுமா. நீ போகி ஒன் வேலையே பாரு.
கட்டப்பாவுக்கும் வேல கெடச்சு ஒரு மாசத்துக்கிட்டே ஆகிருச்சு. எல்லாம் டீக்கடையிலே உக்காந்து பேசிகிட்டு இருக்கானுக நம்ம பசங்க...
பான்டா : என்ன மச்சான் சம்பலம் வந்தாகுலே ட்ரிட் வைக்கிரேனு சொல்டு. இப்ப சம்பலம் வந்ததுக்கு அப்பறமும் ட்ரிட் வைக்கலனா எப்டி மச்சி.
கட்டாப்பா : என் வீட்டு நேலமதான் ஒங்களுக்கு தெரியுமே மச்சான். வீட்டுலே ஓரளவுக்கு செட்டானாதுக்கு அப்பறம் ட்ரிட் வைக்கிறேன் மச்சான்.
லீ : அட சும்மா இரு மச்சான். அவேன் உன்னே சும்மா வம்புக்கு இழுக்கிறான். எங்களுக்கு தெரியாதா உன் வீட்டு நேலம. நீ மொதலே வீட்ட பாரு அப்பறம் எங்களுக்கு ட்ரிட் வைகிறத பத்தி யோசிக்கலாம்.
பான்டா : ஏன்டா சடூ ஒன்நேலம இப்டி ஆகிப்போச்சே. ஒன்ன இந்த மாசம் நயிட் சிப்டுலே போட்டானுக.
சடூ : என்ன பண்ணுறது. எந்த சிப்டா இருந்த என்ன நா ஏன் வேலைய தான் பாக்கபோறேன். வேலைலேந்து தூக்காமே சிப்டூ மட்டும் மாத்திவுட்டானுகலே அது வரைக்கும் சந்தோச பட வேண்டியதுதான்.
லீ : என்ன மச்சான் எதோ முடவுட்டாவே இருக்கிற என்ன ஆச்சு.
சடூ : பெருசாலாம் ஒன்னு இல்லே மச்சான். ஏதோ ஒன்னு மனசுக்குளே கேடந்து ரெண்டு வாரமா உருத்திட்டு இருக்கு. அது என்னானு தான் தெரியல.
பான்டா : அதேயே யோசிச்சுட்டு இருக்காமே ஒன் வேலைய மட்டும் பாரு சரியா.
சடூ : சரி மச்சான்...
லீ : எங்களுக்கு டையம் ஆச்சு நாங்க கேளம்புறோம். இந்தா பணம் அக்கொண்டுலே பாக்கி இல்லாமே செட்டில் பண்ணிரு என்ன சரியா.
சடூ : சரி மச்சான் நா பாத்துக்கிறேன் நீங்க கேளம்புங்க பாய்......
டீ கடை அண்ணே: என்ன தம்பி நீ வேலேக்கி போகளயா. ஒடம்பு எதுவும் சரி இல்லையா என்ன.
சடூ : அப்டிலாம் ஒன்னும் இல்லே அண்ணே. எனக்கு சிப்டு மாத்திட்டானுக அவலதான்.
டீ கடை அண்ணே : சரி, இன்னைக்கும் கணக்குதானே. நா எழுதிக்கிறேன் நீங்க கேளம்புங்க.
சடூ : அண்ணே கணக்கு எவ்வளவுனு பாருங்க. இன்னைக்கி புல்லா செட்டில் பண்ணிருதேன்.
டீ கடை அண்ணே : என்னடா இது என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னைக்கி இருக்குது. புல்லா செட்டில் பண்ணறேங்கிரிங்க. சரி இரு கணக்கே பாப்போம்.
சடூ : ஏனே இந்த நேட்டு புல்லா அக்கோன்டு கணக்குதானா.
டீ கடை அண்ணே : ஆமா தம்பி. அக்கோன்டுலே உள்ள பணமே ஒரு ரெண்டு மூனு லெச்சம் இருக்கும் தம்பி.
சடூ : அப்பறம் எதுக்குனே சும்மா இருக்கின்ற எல்லார்டையும் பாக்கிய வசுல் பண்ண வேண்டியது தானே.
டீ கடை அண்ணே : எல்லாம் நமக்கு தெரிஞ்சவுங்களும் டேய்லி கஷ்டமறுங்கதான். அதோடு இல்லாமே எல்லாரும் ஏன் நேலேமையுலையும் என்ன விட மோசமான குடும்ப நேலேம உள்ள வங்கதான் இங்கே டீ குடிக்க வருவானுக.
சடூ : அப்டினா? அவங்கட கேக்க மாட்டிங்களா.
டீ கடை அண்ணே: அப்டி இல்ல தம்பி. அவங்க கிட்டயும் நான் பணத்தே கேட்பேன். அவங்க குடும்பம் பிறச்சனே இல்லாமே ஓரளவுக்கு செட்டில் ஆனதுக்கு அப்பறம் பணத்தே செட்டில் பண்ணிருவாங்க.என்ன விட நல்ல நேலமையில இருக்கிறவுங்க இந்த கடைய விட பெரிய கடைக்கு தான் போவாங்க தம்பி இங்கேலாம் வர மாடாங்க. நமக்கு பணதவிட கஷ்டமர்ங்கதான் முக்கியம் தம்பி.
சடூ : ரொம்ப தேங்க்ஸ் அண்ணே. இந்தாங்க பணத்தே புடிங்க. பாக்கி இருந்த சாயந்திரம் வந்து வாங்கிறேன்.
டீ கடை அண்ணே : எதுக்கு தம்பி இவ்வளவு சந்தோசமா இருக்கிங்க. என்ன விசயம்.
சடூ : ரொம்ப நாளா மனசுக்குள்ளே இருந்த விசயத்துக்கு விடை கெடச்சுறுச்சு அண்ணே.பாய்.....
சடூ : வேகமா வண்டியா எடுத்துக்கிட்டு அந்த கேள்விய தேடி போனான்...
இப்படிக்கு,
கோ.
குறிப்பு : இதில் உள்ள கருத்து தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அடியேனை மன்னிச்சூ. இது குறிப்பிட்டுள்ள அனைத்தும் முற்றிலும் கற்பனையே மற்றும் கற்பனை கதாபாத்திரங்கள் மட்டுமே. இதில் உள்ள கற்பனைக்கு உங்கள் நினைவுகளாள் மட்டுமே உயிர் ஊட்ட முடியும்.