மறுநாள் அதாவது திங்க கிழமை வழக்கம் போல் கல்லூரி நடந்து கொண்டு இருந்தது அன்று வாத்தியார் அவர்கள் வகுப்புக்கு வரவில்லை அதனால் பாதிபேர் வெளியே சென்றுவிட்டனர் மீதி பேர் வகுப்பில் இருந்து கொண்டு பேசி கொண்டு இருந்தனர் அப்போது விடுதியில் தங்கி படிக்கும் ஒருவன் முந்தின இரவு தான் கண்ட சில காட்சியை சக மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டு இருந்தான் அந்த கூட்டத்தில் நம் கதாநாயகனும் உட்கார்ந்து கேட்டு கொண்டு இருந்தான் அந்த சம்பவம் அவன் மனதில் கோவத்தை தூண்டியது. விடுதியில் படிக்கும் சக மாணவர்கள் சிலர் தங்கள் அருகில் இருக்கும் மாணவர்கள் பின் கதவு பகுதியில் கழிவு நீரை கழித்து விடுகின்றனர் அவர்களுக்கு கழிவறைக்கு செல்ல சோம்பரை தனம் பிடித்து இருந்தது சில நாட்கள் மூன்றாவது மாடியில் இருந்தது கழிப்பதும் உண்டு ஒரு நாள் இப்படி கழித்து கொண்டு இருக்கும் போது கீழே நடந்து சென்று கொண்டிருந்த மாணவர்கள் மீது பட்டுவிட்டதது. தங்கள் மீது கழித்தவனிடம் சென்று நண்பா இப்படி பண்ணாதல இது நல்லது இல்ல நாங்க நடமாடிகிற இடம் கழிவறைக்கு சென்று கழித்துவிடு அதுதான் நல்லது என்றனர் அதற்க்கு அவன் நான் அப்படி தான் பன்னுவேன் உன்னால என்ன பண்ண முடியும்மோ அத பண்ணுல பார்ப்போம் என்று யெகத்தாலமாய் கூறிவிட்டான். இதை கேட்டவுடன் காலேப் அவனுக்கு அறிவு இருக்கா இல்லையா என்னல இது லுசுதனமா பண்ணுகிட்டு இருக்கான் என்று சொன்னான் இதை சொன்ன சந்திரன் காலேப்ப பார்த்து இதுக்கே இப்படினா என்ன இன்னும் நிறையா இருக்கு என்றான். காலேப் அவேன் சோத்ததான திங்கிறான் என்றான்.
இதை போல் சிலர் வேறு விதமான சேட்டைகளையும் செய்வார்கள். ஒருத்தேன் இருக்கான் அவேன் தெனமும் காலை பத்து மணிக்கு தான் எழுந்திருப்பான் அவன் கூட தங்கியிருப்பவர்கள் அவனை சாப்பிட உணவகத்திற்க்கு செல்ல எழுப்புவார்கள் ஆனால் தலைவர் தனக்கு சாப்பாட்டை தன் அறைக்கு எடுத்து கொண்டு வரும்படி கூறிவிடுவான். சக நண்பர்களும் எடுத்து கொண்டு வந்து கொடுப்பார்கள் தலைவன் பத்து மணிக்கு எழுந்து எட்டு மணிக்கு வாங்கி கொண்டு வந்த உணவை சாப்பிடுவான். சாப்பிட்ட பின்பு அந்த தட்டை கழுவுவது கிடையாது அறைக்கு பின்னால் உள்ள சன்னல் பகுதியில் வைத்து விடுவான் சில நாள் சாப்பிடாமல் வைத்து விடுவான் அது பூசணம் பூத்து நாறும் அப்படி இருந்தும் தட்டை கண்டுகொள்வதே இல்லை இதில் என்ன சிறப்பு என்றால் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு தட்டு கூடி கொண்டே செல்லது தான் அந்த தட்டு உணவு விடுதியின் சொந்தமானது அதை மற்றவர்களும் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாத கதாநாயகன் போன்ற கெத்து வாழ்க்கை வாழவேண்டும் என்ற வாழ்வு. இப்படி சந்திரன் சொல்லி முடித்தான். காலேப் அதற்க்கு இப்படிலாமா விடுதியில் நடக்குது என்றான்.
சரி அதவிடு நேத்தாவது நல்லா தூங்கினியா. எங்க தூங்க வழக்கம் போலதான் மூனு மணி வரை ஆந்தை போல முழித்துகொண்டு இருந்தேன். நானும் பொம்ப முயற்சி பன்னி பார்த்தேன் முடியல. இந்த வகுப்பு முடித்தவுடன் நூலகம் போகலானு இருக்கேன்.
போடு, ஒரே படிப்புதானோ. வேற என்ன கல்லூரிக்கு எதுக்கு வார என்றான் காலேப். இதே போலதான் காலேப் முதலாம் வருசம் ஒருத்தேன்ட நான் இப்போ நூலகம் போக போரேன் என்றான் அப்போது அவேன் என்ன சொன்னான் ஏது சொன்னானுன் தெரியல காலேப் நூலம் பக்கம் போரதே விட்டுவிட்டான். இப்போ கடைசி வருசம் எங்கு இருந்து புத்திவந்ததோ தெரியவில்லை மறுபடியும் அந்த ஆசை வந்து விட்டது. அதற்கு காரனம் நேத்து இரவு மூனு மணி வரை முழித்து இருந்து யோசித்த காரனம்தான் அது.
இரவு தூக்கம் வராததால் புத்தகம் படிக்க எழுந்தான் இந்த புத்தகம் படிக்கும் பழக்கம் கூட தலைவர் கிட்ட கிடையாது ஒரு நாள் நண்பன் ஒருதன் புத்தகம் படித்துகொண்டு இருந்தான் அவனிடம் பொழுது போகவில்லை என்பதால் எவனிடமாவது பேசலாம் என்று சுத்தி கொண்டு இருந்தான் அப்போது தான் நண்பன் படித்து கொண்டு இருந்ததை பார்த்தான்.
என்ன புத்தகம்ல இது? இது நாவல்ல. ஒ அப்படியா எப்போதும் படித்து கொண்டே இருப்பியா? இல்ல எப்பவாது படிப்பேன் அதுவும் இந்த மாதிரி கதை புத்தகம் தான் படிப்பேன் உனக்கு படிக்கிற பழக்கம் இருக்கா? இல்லபா, நல்லா இருக்கும்மா இது. இனி படிச்சு பாரு இந்த புத்தகத்த படி நான் வேனா அப்பரோம் வாங்கிறேன். சரி கூடு படிச்சிட்டு தாரேன் என்று வாங்கி கொண்டு வீட்டில் இருந்து பொறுமையா படித்து கொண்டு இருந்தான் ஒரு கட்டத்தில் அவனுக்கு தன்னை அறியாமலையே படிப்பதற்க்கு ஆர்வம் எற்பட்டது பின்பு ஒரு கட்டம் வந்த பிறகு இந்த புத்தகத்தை இன்றே படித்து முடிக்க வேண்டும் என்ற ஆவல் தூண்டியது ஒரு வழியா அவன் நினைத்த மாதிரியே அன்று புத்தகத்தை முடித்துவிட்டான் அன்று முதல் தான் புத்தகத்தின் மீது ஆவல் எற்பட்டது.
இப்போது அவன் தூக்கம் வரவில்லை என்று படித்து கொண்டு இருக்கும் போது படம் பார்க்கலாம் என்று தோன்றியது பின்பு தன் கையிடபேசியில் பதிவு செய்து வைத்திருந்த இரும்பு மனிதன் படத்தை பார்க்க ஆரம்பித்தான். படத்தில் கதாநாயகன் எதிரியிடம் இருந்து தப்பித்து செல்ல அறிவியல்ரிதியாக சிலவற்றயை பன்னுவான் அந்த காட்சிகள் காலேப் மனதிற்க்குள் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது. நம்ம பொறியியல் படிக்கோம் ஆனால் நம்ம நிறைய தெரிந்து வைத்திருக்க வேண்டும். நன்கு கணக்கு போட தெரிய வேண்டும் நாளையில் இருந்து நூலம் சென்று பார்ப்போம் என்று மனதில் தோன்றியது. ஆனால் இவ்வளவு நாள் நூலகம் போகாமல் இருந்தால் தான் கெத்து நாளு பேர் முன்னாடி நாங்காம் நூலகம் போரதே கிடையாது என்று கூறி கொள்வதே கெத்து என்ற நினைப்பு காலேப்புக்கு இருந்தது அதை அன்று முதல் விட்டுவிட வேண்டியதுதான் என்று தீற்மானித்து கொண்டான்.
தன்னை பார்த்து படித்து கொண்டே இருக்கியே பா என்று கேட்டவனிடம் ஏன்டா நூலகம் போரது கூட தப்பாடா என்று கேட்டான். அதற்க்கு அவன் தப்புலாம் கிடையாது படிக்க ஆசை இல்ல அதான் வேற எதுவுமே கிடையாது. சும்மா அப்படியே சுத்திகொண்டு இருக்கிறது எனக்கு நல்லா இருக்கு அதுல வேர ஒரே இடத்தில் இருக்க வேண்டும் இதுக்குதான் வேற எதுவுமே கிடையாது. நாட்ல பலயிது தப்பா மாறி போச்சிபா என்றான் நண்பன். அது என்னது பா தப்பா மாறி போச்சி?
தொடரும்......