என் கல்லூரியில் ஒரு வாத்தியார் உள்ளார் அவரை போல பாடம் சொல்லி தர எந்த
வாத்தியாராலும் முடியாது அவருக்கென்று தனித்த ஒரு அடையாளம் உண்டு. நீங்க நினைக்களாம் ஆசிரியரை வாத்தியார் வாத்தியார் என்று மரியாதை கூடுக்காமல் ஏழுதுகிறாய் என்று. தமிழ் வார்த்தையில் வாத்தியார் என்ற வார்த்தை நல்ல வார்த்தை தான். எனது ஐயா படிக்கும் போது வாத்தியார் ஐயா என்றே அழைத்தோம் என்று கூறியுள்ளார். மன்னிக்கவும் சொல்ல வந்ததை மறந்து விட்டேன். அந்த நல்ல குணம் உள்ள வாத்தியார் அடிக்கடி எங்களிடம் சொல்வதுன்டு உங்களுக்கு பாடம் நடத்தாமல் அந்த நேரத்தை வீனாய் கழித்தால் என் மனசாட்சி என்னை சும்மா விடாது அதனால் கொஞ்சம் பொறுமையாக நான் சொல்லி தரும் பாடங்களை கவனியுள்கள் என்பார். ஒரு நாள் வகுப்பில் பாடம் நடத்தி கொண்டு இருக்கும் போது வழக்கம் போல் அறிவுரை சொல்ல ஆரம்பித்தார். அவர் சொல்ல அரும் கருத்தின் பெயர் முதல் இருக்கை மாணவன், கடைசி இருக்கை மாணவன். இந்த தலைப்பை ஏற்று கொள்ளவே சில நிமிடங்கள் ஆனது ஏன் என்றால் அவர் தான் கூறினார் படிப்பை வைத்து எவரையும் ஒதுக்க வேண்டாம் ஒன்றாக ஒற்றுமையாக இருங்கள் என்று. இப்படி ஒரு நல்ல தத்துவத்தை கொடுத்துவிட்டு இன்று இப்படி பிரித்து பேசுகிறார் என்று வருத்தம் இருந்தது.
ஒரு தனியார் ஆராய்ச்சி நிறுவனம் ஒரு சோதனை ஒன்றை நடத்தியது படிப்பை முடித்தவுடன் நிறுவனத்தில் வேலை செய்பவர்களில் யார் யார் எப்படி செயல் புரிகின்றனர் என்பதான சோதனை. ஆராய்ச்சியின் முடிவில் படிக்கும் பருவத்தில் படிப்பில் தேர்ச்சி பெறாமல் பல வரலாறு கரும்புள்ளியை வைத்தவர்கள் தான் பல நிறுவனங்களில் ஒரு முறை கூட தவறாமல் தேர்ச்சி பெற்றவர்களை விட நன்கு திறம்பட வேலை செய்கிறார்கள் என்று அறிக்கை விடுத்தனர். மேற்க்கண்ட விவரத்தை சொல்லிய பின்பு கடைசி இறுக்கை மாணவன் தான் கெத்து என்று சொன்னார். எனக்கு அவர் உபயோகித்த கெத்து என்ற வார்த்தை மிகவும் கோபத்தை தூண்டியது. குரு மீது கோபம் கொள்பவன் உருப்படமாட்டான் என்பார்கள் அதனால் அடக்கி கொண்டேன். பெரும்பாலான ஆசிரியர்கள் முதல் இறுக்கை மாணவனையே புகழ்வார்கள் அதையும் நான் எதிர்க்கிறேன். ஏன் கடைசி இருக்கை மாணவன் நன்றாக வேலை செய்கிறான் என்றாள் தான் தேர்ச்சி பெறாத பாடத்தை தேர்ச்சி பெறுவதுக்காக அவன் கையாலும் நடவடிக்கையால் தான் காரணம் என்றார். முதல் முறை தேர்வு எழுதும் போது தேர்ச்சி பெற வேண்டும் என்ற ஒரே ஒரு காரணம் மட்டும் தான் இருக்குமாம். தோல்வி அடைந்த பாடத்தை எழுதும் போது நடப்பு ஆண்டு கல்வியிலும் நன்றாக படிக்க வேண்டும் அதே சமயம் தோல்வி அடைந்த பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனைக்கு உள்ளாகிறான் அதை அவன் நிர்வகிக்க அவன் எடுக்கும் சிந்தனை அவன் மனதை எப்படி திடமாக வைத்து கொள்வது அந்த சமயத்தில் எப்படி படிக்க வேண்டும் போன்ற வற்றை கையாள வேண்டியது இருக்குதாம் மட்டும் அவன் இந்த முறை தோல்வியில் இருந்து வெற்றியை நோக்கி பயனிப்பதால் தோல்வியை வென்றவன் என்ற பட்டத்தையும் பெறுகிறான். இந்த தகுதியை மய்யமாக வைத்து அவனிடம் ஒரு பொறுப்பை கொடுத்தால் அதில் அவன் தோல்வி அடைந்தாலும் அதை சரியான முறையில் நிர்வகிப்பான் என்று சோதனை சொல்கின்றனர். நான் அப்போது என் நண்பனிடம் கேட்டேன் அப்படி என்றால் ஏன் பல நிறுவனங்களில் தோல்வி அடைந்து வென்றவர்களை வேலைக்கு அழைக்கவில்லை என்றேன். அதற்க்கு அவன் பத்து பேர் தேவை இருக்கிற இடத்திற்க்கு ஆயிரம் பேர் போட்டி போட்டால் பத்து பேர் தவிர மீதியானவர்களை கழித்து விடவே இந்த நடவடிக்கை என்றான்.
வாத்தியார் கருத்துக்கு வருவோம், இந்த நல்லா படிக்கிற பிள்ளைகளுக்கு பிரச்சனையை நிர்வகிக்க தெரியாதா? அவனுக்கும் வீட்டு பிரச்சனை, படிப்புக்கு பணம் இல்லாமை, வீட்டின் சூழ்நிலை இதை போன்ற ஏராளமான பிரச்சனையை கையான்டு உள்ளான் அதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நிமிடமும் சிந்தனை செய்து படித்து வந்தால் அவனை விட இவன் சிறப்பாக செயல் படுகிறான் என்று எப்படி சொல்ல முடியும் இருவருக்கும் பிரச்சனை தான் இருவரும் நிர்வகிக்கும் சிந்தனை வேறுபாடானவை ஆனால்லும் பனியை முடிக்கின்றனர். இதில் எங்க இருந்து வந்தது இவனை விட அவன் பெரியவன் என்று. அவன் கொழுத்து போய் படிக்காமல் ஊர் மேய்ந்து விட்டு பாடத்தில் தோல்வி அடைய வேண்டியது பின்பு ஊருகாரன் உறவுகாரன் எல்லாம் கேவலமாக திட்டுன பின்பு ரோசம் தாங்காமல் படித்து வெற்றி பெற வேண்டியது. இந்த நிலைமை வர கூடாது என்று தொலை நோக்கு பார்வையோடு ஒருவன் திட்டம் தீட்டி படித்தால் அவனை வேறு விதமாக பார்க்க வேண்டியது. இந்த கருத்து உண்மையாகவே படிக்க முடியாதவர்களுக்கு விதிவிலக்கு உண்டு ஆனால் மற்றவர்களும் தானும் ஒன்று என்று நினைப்பது தவறாகும் அவன் ஒருமுறை படித்தால் தாம் ஏழு முறை படிப்பது நல்லது. நன்றி
இடது சிந்தனை; இரு இருக்கை