என்ன சொல்லி வாழ்த்த

கிசோர் கவி
ஓரினச்சேர்க்கை தவறு இல்லை என்று தீர்ப்பு வந்த பிறகு அது சம்பந்தமாக கானோலி ஒன்றியினை தயார் செய்து வெளிட்டார்கள். அதில் இரண்டு ஆண்கள் இந்திய திருமண முறைபடி திருமணம் செய்கிறார்கள் ஒருவருக்கொருவர் மாலை மாற்றி கொள்கிறார்கள் திருமண மண்டபத்தில் எரியும் அக்கினியை மூன்று முறை சுற்றி வருகிறார்கள். இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்து வெட்கபட்டு கொள்கிறார்கள் போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தனர் கடைசியாக பெரியவர்களிடம் வாழ்த்து பெறுகிறார்கள் அதோடு கானோலி முடிவடைகிறது. இதில் வாழ்த்து கூறுபவர்கள் என்ன சொல்லி வாழ்த்து கூறி இருப்பார்கள் என்று தெரியவில்லை ஏன் என்றால் அவர்கள் குழந்தை பெற்றுகொள்ள முடியாது அதனால் அத சொல்லி வாழ்த்த முடியாது. இப்படி வேனா வாழ்த்தி இருக்கலாம் நீடோடி வாழ்க என்று.