உணவு வீணாக்காதீர் சுவரொட்டி

கிசோர் கவி
0
திருமண விழாவிற்க்கு சென்ற இடத்தில் இந்த சுவரொட்டியை பார்த்தேன். திருமண நிகழ்வு முடிந்து உணவு உண்பதற்காக மண்டபத்தின் உணவு இடத்திற்க்கு சென்றேன். அப்போது கை கழுவும் இடத்தில் இதை ஒட்டி வைத்திருந்தார்கள். சாதாரனமாக உணவை வீணாக்காதீர் என்ற வாசகத்தை நிறைய இடங்களில் பார்த்து இருக்கிறேன் ஆனால் இது எனக்கு புதுமையாக தெரிந்தது. உழவன் உழவு செய்கிற படமும் உணவு குப்பை தொட்டி படமும் போட்டு உழவு செய்யும் படத்தில் சரி என்ற குறியீட்டை போட்டு உணவை வீணடிப்பது நல்ல செய்ய இல்லை உழவு செய்வதே சிறந்தது என்றவாறு அந்த சவரொட்டி எனக்கு தெரிந்தது. 

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*