வாடகைக்கு வீடு தேடுதல்

கிசோர் கவி
பழைய நிறுவனம் ஒற்றில் நாங்கள் நான்கு பேரும் பனி செய்தோம். பின்பு அந்த நிறுவனம் எங்களுக்கு ஒத்துவராததால் வேலைக்கு போவதை நிறுத்தி கொண்டோம். வேறு வேலை தேடி அலைந்து மற்றொரு நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது ஆனால் நாங்கள் தற்போது இருக்கும் இடத்திற்க்கும் நிறுவனத்திற்க்கும் வேகு தொலைவு. சரி வேறு வீடு பார்க்கலாம் என்றால் அதற்காக முயற்சிகள் யாரும் எடுத்த மாதிரி தெரியவில்லை ஒரு வாரம் கடந்து விட்டது ஆனால் தற்போதும் யாராவது வீடு பார்ப்பார்கள் நாம் சேர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறார்கள். நான் சொன்னேன் ஒவ்வொரு தெருவாய் போய் தேடும் கட்டாயம் நமக்கு கிடைக்கும் என்று. அதற்கு அவர்கள் “சரி போய்ட்டு வாங்க, வீடு கிடைத்தவுடன் சொல்லுங்க என்றான்”. நான் கடுப்பாய்டேன். நான் ஊருக்கு புதுசு நல்லா பேச தெரிந்தவர்கள் கூட இருந்தால் சிக்கிரமாக முடித்துவிடாம் என்று நினைத்தேன். அதற்க்கு வாய்ப்பு இல்லாமல் போய்கொண்டு இருக்கிறது. அவர்கள் கூட இப்போது அறையை பகிர்ந்து கொள்ள இப்போது கடுப்பாக உள்ளது.

கிசோர் கவி