இரு கடவுள் ஒரே வேண்டுதல்

கிசோர் கவி
நகல் எடுக்கும் கடையை நானும் என் நண்பனும் தேடி கொண்டு இருந்தோம். மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்தோம் கண்ணில் எந்த கடையும் அகபடவில்லை. நாங்கள் இருவரும் வேறு வேறு மத நம்பிக்கை கொண்டவர்கள். நான் மனதில் கடவுளிடம் 'ஒரு கடையை கண்ணில் காட்டு' என வேண்டுதல் செய்தேன். தீடிரென்னறு நண்பன் கடவுள் கருனை கான்பித்து விட்டான். நான் கும்பிட்ட கடவுள் கைவிடல என்றான். அருகில் ஒரு கடை இருந்தது. நகல் எடுத்துவிட்டு கிளம்பினோம். என் மனதில் தோன்றியது எந்த கடவுள் கருனை காட்டியிருப்பார் என்று. இருவரும் மனதிற்க்குள் தான் அவர் அவர் கடவுளிடம் வேண்டினோம். நான் என் வேண்டிதலை தான் கேட்டுயிருப்பார் என்று மனதிற்க்குள் சொல்லி கொண்டேன்.

கிசோர் கவி