கவிதை எண் 17: அலுவல் பயலுவ கூட்டம்

கிசோர் கவி
0

சங்கம் வைத்து வம்பு வளர்த்தோம்
சங்கடத்தை இங்கே தொலைத்தோம்
சாதி மத சான்றை எரித்தோம்
போகும் பாதை எங்கும் துள்ளி குத்தித்தோம்
சூரியனையே போட்டிக்கு அழைத்தோம்
குட்டி சுவற்றில் கூட்டம் சேர்த்து
ஊர்க் கதையை உபசரித்தோம்
சுற்றும் முற்றும் பார்ர்து விட்டு
சூசகமாய் கேலிச் செய்தோம்
கேட்பாரின்றீ நாம் திரிந்தோம்
கேள்வி வந்து நாம் பிரிந்தோம்

 

 கேசவன் கவிதைகள்

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*